எஸ். எம். கணபதி | Aug 18, 2019, 16:30 PM IST
தேமுதிக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 15ம் தேதி, திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 17:53 PM IST
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 14:01 PM IST
காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் அத்திவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியல் மூலமாக ரூ.7 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 13:51 PM IST
பெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 13:29 PM IST
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. சென்னை சந்தையில் சவரன் ரூ.28,856க்கு விற்பனையாகிறது. Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 13:21 PM IST
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 13:04 PM IST
இந்திய அரசு, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 12:47 PM IST
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 11:55 AM IST
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். Read More
எஸ். எம். கணபதி | Aug 17, 2019, 11:46 AM IST
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More