எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 18:16 PM IST
‘எங்கள் கட்சியின் நம்பர் 1, நம்பர் 2 மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், 24 மணி நேரத்தில் உங்கள் ஆட்சியை கவிழ்த்து விடுவோம்’’ என்று மத்தியப் பிரதேச சட்டசபையில் முதல்வர் கமல்நாத்தைப் பார்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சவால் விட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 18:08 PM IST
சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கும், தமிழ்நாடு உள்பட 5 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 14:22 PM IST
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 13:47 PM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 13:10 PM IST
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 13:03 PM IST
கர்நாடகாவில் கால்நடைகள் ஏலத்தை பாஜக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 10:58 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 24, 2019, 10:07 AM IST
எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது என்பதை பாஜக ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 23, 2019, 18:20 PM IST
இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் ஆளும்கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார். தற்போதைய பிரதமர் தெரசா மே, நாளை(ஜூலை24) பதவி விலகுகிறார். Read More
எஸ். எம். கணபதி | Jul 23, 2019, 13:37 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More