எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 14:56 PM IST
அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் எந்த களேபரமும் இல்லாமல், முக்கிய விஷயங்களே பேசப்படாமல் புஸ்... ஆகி முடிந்து விட்டது. Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 13:41 PM IST
இந்தியாவில் இ்ந்த ஆண்டு கோடை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கிறது. வடமாநிலங்களில் 113 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இன்னும் அனல் குறைந்தபாடில்லை Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 11:50 AM IST
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், செங்கோட்டையனை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 11:33 AM IST
அதிமுகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு டி.டி.வி. ஆதரவு நிலையில் இருந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 11:01 AM IST
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் அடுத்த மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 12, 2019, 09:34 AM IST
மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 13 பேரின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவில்லை. அந்த இடத்தில் தேடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Jun 11, 2019, 18:28 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 11, 2019, 18:24 PM IST
மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆகியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் Read More