எஸ். எம். கணபதி | Jun 4, 2019, 09:04 AM IST
தமிழக மக்களுக்கு ஒரு ‘ஷாக்’ காத்திருக்கிறது. ஆம். விரைவில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தப் போகிறது தமிழக அரசு Read More
எஸ். எம். கணபதி | Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 22:51 PM IST
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில், ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா’ என்ற புதிய கோஷத்தை எழுப்பியுள்ளார். இதையே அவரது கட்சி நிர்வாகிகளும் பின்பற்றி வைத்துள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 22:43 PM IST
நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அ.ம.மு.க. நிர்வாகிகள் கட்சி மாறத் தொடங்கி விட்டார்கள். நெல்லையில் கட்சியினர் கூண்டோடு, அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார்கள் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 17:57 PM IST
அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 16:22 PM IST
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 14:56 PM IST
குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி தர்ணா செய்த பெண்ணை பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், அடித்து உதைத்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதை அடுத்து, அவர் மன்னிப்பு கோரியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 14:44 PM IST
இந்திய கட்டாயம் அல்ல என்று மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையில் திருத்தப்பட்டதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்றுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 14:39 PM IST
டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 3, 2019, 13:45 PM IST
துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா? 10 மரக்கன்று நட்டுவைத்து, அதை போட்டோ எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில் Read More