எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 10:09 AM IST
பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 27, 2019, 10:05 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது ரூ.1,179 கோடி ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு எப்.ஐ.ஆர் மற்றும் 6 ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்திருக்கிறது Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 14:33 PM IST
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோரின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 13:15 PM IST
இலங்கையில் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று அந்நாட்டு உலமா அமைப்பு கேட்டு கொண்டுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 12:55 PM IST
விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 12:03 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 11:17 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 10:20 AM IST
கேரளாவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார்கள். அதை நம்ம தமிழ்நாட்டு வேட்பாளர்களும் பின்பற்றினால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்! Read More
எஸ். எம். கணபதி | Apr 26, 2019, 10:17 AM IST
அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா Read More
எஸ். எம். கணபதி | Apr 25, 2019, 18:02 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை ‘பிரச்சார மந்திரி’ என்று பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவும் விமர்சித்துள்ளனர் Read More