எஸ். எம். கணபதி | Apr 18, 2019, 08:23 AM IST
‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 20:28 PM IST
போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு உத்தர பிரதேசத்தில் ஒரு வாரத்தில் போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது மர்ம நபர்கள் திராவகத்தை வீசியதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 13:34 PM IST
பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்லியிருந்தார் அல்லவா? இதற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 12:56 PM IST
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 10:56 AM IST
அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் என்ன எடுத்தார்கள் என்று வருமான வரித்துறையினர் இது வரை ஏன் சொல்லவில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின்் கேள்வி எழுப்பியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 09:48 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணிக் கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகமான தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 09:22 AM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. Read More
எஸ். எம். கணபதி | Apr 17, 2019, 08:53 AM IST
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே காரணியைக் கொண்டுதான் பிரச்சாரக்களம் அமைந்துள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 16, 2019, 13:09 PM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று நிறைவடைந்ததது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது Read More