SAM ASIR | Sep 27, 2018, 16:52 PM IST
மது போதையில் விமானிகளின் அறைக்குள் (காக்பிட்) நுழைய முயற்சித்த பயணி இறக்கிவிடப்பட்டுள்ளார். மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்தில் திங்களன்று இந்த சம்பவம் நடந்தது. Read More
SAM ASIR | Sep 27, 2018, 09:02 AM IST
தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இந்திய விமான படை துணை தளபதி காயமுற்றார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Sep 26, 2018, 22:19 PM IST
அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் எஞ்ஜினியர்களை சீனாவுக்காக வேலை பார்க்க வைக்க முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜி சாக்குவான் என்ற சீன இளைஞர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
SAM ASIR | Sep 26, 2018, 19:39 PM IST
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணிக்கும் அவருடன் மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, நிதித்துறை செயலர் ஹெச்.கே. திவேதி மற்றும் மேற்கு வங்க தலைமை செயலர் மலாய் தே ஆகியோரும் சென்றுள்ளனர். Read More
SAM ASIR | Sep 25, 2018, 20:27 PM IST
கேரளாவின் பிரபல வயலின் கலைஞர் பாலபாஸ்கரின் கார் விபத்துக்குள்ளானதில் அவரது இரண்டு வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தாள். Read More
SAM ASIR | Sep 25, 2018, 19:55 PM IST
பிரிட்டனை சேர்ந்த கோடீஸ்வரர் ஆலன் ஹாக்கும் அவரது மனைவியும் தாய்லாந்து பெண்ணுமான நாட் சுடனும் தாய்லாந்தில், வடபிராந்தியமான ப்ரே பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Sep 25, 2018, 19:38 PM IST
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான அஜித் மோகன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார் என்று ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உதய் சங்கர் தெரிவித்துள்ளார். Read More
SAM ASIR | Sep 25, 2018, 19:19 PM IST
மாலத்தீவில் நடந்த பொதுத் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்துள்ளார். புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சாலி தேர்வாகியுள்ளார். Read More
SAM ASIR | Sep 25, 2018, 08:50 AM IST
மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (UPSC), இந்திய ஆட்சி பணி, இந்திய வெனிநாட்டு பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட பல மத்திய அரசு பணிகளுக்கு தகுதியானோரை தேர்வு செய்யும் குடிமை பணி தேர்வினை (Civil Services Examination) நடத்துகிறது. Read More
SAM ASIR | Sep 25, 2018, 08:16 AM IST
இந்தியா முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைக்கான தகுதி தேர்வினை (University Grants Commission–National Eligibility Test)தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY)அறிவித்துள்ளது. Read More