SAM ASIR | Dec 25, 2020, 13:43 PM IST
பொதுவாகச் செரிமானம் தொடர்பான உபாதைகளை நாம் பெரிய அளவில் பொருட்படுத்துவதில்லை. அவ்வப்போது தலைகாட்டினாலும் அவை தொடர்ந்து தொல்லை தரவில்லையென்றால் அவற்றைக் கவனிக்கமாட்டோம். ஆனால், வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதன் காரணமாகவே பல செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. Read More
SAM ASIR | Dec 25, 2020, 11:19 AM IST
வீடியோ அழைப்பு என்னும் மெய்நிகர் சந்திப்பு சந்தையில் தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்க ஸூம் (Zoom) நிறுவனம் முயற்சித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் இணையவழி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தன. Read More
SAM ASIR | Dec 24, 2020, 20:59 PM IST
நம்முடைய சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன கழிவுகளை அகற்றுகின்றன தாது உப்புகளை சீராக காத்துக்கொள்ள உதவுகின்றன உடலில் திரவத்தின் அளவை சமச்சீராக பராமரிக்கின்றன. Read More
SAM ASIR | Dec 24, 2020, 17:52 PM IST
விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அது அமேசான் இந்தியா இணையதளம் மூலம் விற்பனையாகிறது.மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சேமிப்பளவை 1 டிபி வரை கூடுதலாக்கும் வசதி உள்ளது. Read More
SAM ASIR | Dec 24, 2020, 12:16 PM IST
வேலை கிடைத்ததும் பிரவீனுடன் நட்பு கொண்ட ஸ்நேகலதாவை கொன்ற ராஜேஷ் கைது. வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்ததும் தன்னுடனான தொடர்பை முறித்தால் ஆத்திரமடைந்த கொத்தனார் Read More
SAM ASIR | Dec 24, 2020, 11:23 AM IST
வயிற்றில் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று கான்ஸ்டிபேஷன் என்னும் மலச்சிக்கல். நன்றாகச் செரிமானமாகி, எளிதாக மலம் கழிந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதாலும் பலருக்குத் தீவிரமான கோளாறு எதுவும் இல்லாமலும் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். Read More
SAM ASIR | Dec 23, 2020, 21:11 PM IST
பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பமே காரணமாக இருக்கமுடியும். மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. Read More
SAM ASIR | Dec 23, 2020, 18:38 PM IST
கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More
SAM ASIR | Dec 23, 2020, 17:33 PM IST
கணினி கோப்புகளைச் சேமித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் கூகுள் டிரைவ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள சேமிப்பகங்களில் (server) கிளவுட் ஸ்டோரேஜ் தளமான டிஜிபாக்ஸ் (DigiBozz) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Dec 22, 2020, 21:18 PM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிகாகோவில் வசித்து வந்த இந்தியர் கார் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். Read More