SAM ASIR | Jun 3, 2019, 12:20 PM IST
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
SAM ASIR | Jun 3, 2019, 08:24 AM IST
நீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம்! பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன? Read More
SAM ASIR | Jun 1, 2019, 23:06 PM IST
மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் கவனத்தை கவருவதில் பற்களுக்கு முக்கியமான இடமுண்டு. 'முத்துபோன்ற பல்வரிசை' 'பால்போன்ற பற்கள்' என்றெல்லாம் வர்ணிக்கிறோம். பல் மருத்துவம் இப்போது செலவுமிக்க ஒரு துறை. அந்த அளவுக்கு பற்களுக்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் அவசியமாகிவிட்ட காலகட்டம் இது. செலவில்லாமல் மருந்தில்லாமல் பற்களை பாதுகாக்க சில வழிகள் உள்ளன Read More
SAM ASIR | Jun 1, 2019, 22:58 PM IST
'எனக்கு என்ன பத்து கையா இருக்கு, நானும் மனுஷிதானே?' - பலமுறை இப்படி சலித்துக் கொள்ளுகிறோம். அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்து, வீட்டில் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டுமானால் அது எவ்வளவு பெரிய பாரம்! Read More
SAM ASIR | May 4, 2019, 10:29 AM IST
உடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கிறது Read More
SAM ASIR | May 2, 2019, 17:27 PM IST
பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல் Read More
SAM ASIR | Apr 29, 2019, 18:38 PM IST
பழங்கள் ஆரோக்கியத்தை நமக்கு அளிப்பவை. நன்மையே தருபவை என்றாலும் அவற்றிலிருந்து முழு பலனை பெற்றுக்கொள்ள சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். நாம் நினைக்கும்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவதை காட்டிலும் உரிய நேரத்தில் சாப்பிடுவது பயன் தரும். Read More
SAM ASIR | Apr 29, 2019, 18:29 PM IST
முகநூல் நிறுவனம் இந்திய மொழிகளில் செய்யப்படும் பதிவுகளிலுள்ள உண்மை தன்மை குறித்த ஆய்வினை விரிவாக்கியுள்ளது. தற்போது 10 இந்திய மொழிகளில் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன Read More
SAM ASIR | Apr 28, 2019, 09:08 AM IST
கொலஸ்ட்ரால் பிரச்னை: தவிர்க்க வேண்டிய உணவுகள் கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது இரத்தத்தில் காணப்படுகிறது. ஹார்மோன்களின் உற்பத்திக்கும் சவ்வுகளின் செயல்பாட்டுக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும். Read More
SAM ASIR | Apr 24, 2019, 19:42 PM IST
ஸோமி நிறுவனம் ரெட்மி 6 போனை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி நண்பகல் 12 மணி முதல்nbspmi.comnbspஇணையதளம் மற்றும் மி ஹோம், அமேசான் இந்தியா, மி ஸ்டுடியோ கடைகளில் ரெட்மி 7 போன் கிடைக்கும் Read More