SAM ASIR | Dec 15, 2018, 10:08 AM IST
மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். Read More
SAM ASIR | Dec 15, 2018, 09:15 AM IST
வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
SAM ASIR | Dec 15, 2018, 07:45 AM IST
பொருள்களை வாங்குவோரின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் கூகுள் ஷாப்பிங் ( Google Shopping in India) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். Read More
SAM ASIR | Dec 13, 2018, 08:55 AM IST
இந்தியர்கள் 5 முதல் 207 வரை எண்ணிக்கையிலான செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவுறுகிறார்கள் என்றும், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 51 செயலிகளை தரவிறக்கம் செய்து கொண்டாலும் அதிகபட்சமாக 24 செயலிகளை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. Read More
SAM ASIR | Dec 12, 2018, 17:20 PM IST
இந்தியாவிலிருந்து சீன பொருள்களை இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. Read More
SAM ASIR | Dec 12, 2018, 08:42 AM IST
Where is My Train? (என்னுடைய ரயில் எங்கே இருக்கிறது?) என்ற செயலி இந்தியாவில் தொடர்வண்டி குறித்த தகவல்களை தரும் செயலிகளுள் முக்கியமானது. இந்தச் செயலியை உருவாக்கிய குழுவினர் தற்போது கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். Read More
SAM ASIR | Dec 11, 2018, 09:03 AM IST
"எனக்கு இந்த டாக்டர்தான் ஆப்ரேஷன் செய்தார்," என்று இனி நாம் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. "இந்த டாக்டரம்மா கையால தான் நீ பிறந்தே," என்று பிள்ளைகளிடம் கூறவும் இயலாது. ஆம், அறுவை சிகிச்சைகளை இனி இயந்திர மனிதர்களான ரோபோக்களே செய்ய முடியும் என்று பிரிட்டன் மருத்துவ ஆணையம் ஒன்று கூறியுள்ளது. Read More
SAM ASIR | Dec 11, 2018, 08:48 AM IST
கட்டியிருப்பவரின் இதய துடிப்பை கண்காணித்து, அதில் குளறுபடி காணப்பட்டால் எச்சரிக்கக்கூடிய சீரிஸ் 4 ஆப்பிள் கைக்கடிகாரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. Read More
SAM ASIR | Dec 9, 2018, 13:49 PM IST
பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது. Read More
SAM ASIR | Dec 9, 2018, 13:31 PM IST
தன் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமகன் ஒருவர் தகவல் கோரினால் அதை அளிக்க வேண்டிய கடமை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (Telecom Regulatory Authority of India) உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More