Recent News

இரு நாட்டு உச்சி மாநாடு- ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

இந்தியா -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஞாயிறு, திங்கள் அக்டோபர் 28, 29 ஆகிய இரு தினங்களும் இந்த மாநாடு நடைபெறுகிறது. Read More

Oct 28, 2018, 18:10 PM IST

சீனாவுடனான வர்த்தக போரை கைவிட அமெரிக்கா ஒப்புதல்

நீடித்த இந்த வர்த்தகப் போரால் இரு நாடுகளுக்கும் வணிக இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. Read More

May 21, 2018, 10:52 AM IST

அடுத்தாண்டு மே 17ஆம் தேதி ரிலீஸாகிறது ஜான் விக் - 3

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸை புதிய பரிமாணத்தில் காண்பித்த படம் தான் ஜான் விக். Read More

May 21, 2018, 09:27 AM IST

டூர் ஆஃப் கலிஃபோர்னியா சைக்கிள் பந்தயத்தில் எகன் சாம்பியன்

மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். Read More

May 21, 2018, 09:11 AM IST

காவிரி விவகாரம்... அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

May 21, 2018, 08:46 AM IST

ஹவாய் எரிமலையில் புதிய வெடிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

பெருவெடிப்பால் லெய்லானி பகுதியின் பெரும்பாலான இடங்களில் லாவாக்கள் சிதற வாய்ப்புள்ளது. Read More

May 21, 2018, 08:09 AM IST

ராயல் திருமணத்தை வரமாக நினைக்கும் பிரிட்டன் மக்கள்!

திருமணத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பிரிட்டன் உள்நாட்டு மக்கள் வின்ஸர் பகுதியில் குவிந்தனர். Read More

May 20, 2018, 21:05 PM IST

ஆஃப்கான் கிரிக்கெட் அரங்கில் வெடிகுண்டுத் தாக்குதல்

ஆஃப்கான் கிரிக்கெட் அரங்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பார்வையாளர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More

May 20, 2018, 20:39 PM IST