அஞ்சலியுடன் திருமணம் செய்ய மாட்டேன்.. பெயரை மாற்றிக்கொள்ளும் நடிகரின் முடிவு..

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி காதலிப்பதாக ஆண்டுகணக்கில் கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அந்த காதலை இருவருமே உறுதி செய்யவில்லை. ஆனாலும் இருவரும் லிவிங் டு கெதராக வாழ்கின்றனர் என்று கூறப்பட்டது. சமீபத்தில் ஜெய் அளித்த பேட்டி ஒன்றில் அஞ்சலியுடன் திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.

எனக்கும், அஞ்சலிக்கும் திருமணம் நடக்கப்போவதாக இணைய தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. அது உண்மை இல்லை. அஞ்சலியுடன் எனக்கு காதல் இல்லை. அவரை திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை. வேறுவொரு பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய உள்ளேன். அப்படியொரு திருமணம் நிச்சயமானால் அதை அனைவருக்கும் கண்டிப்பாக நானே கூறுவேன் என ஜெய் கூறி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஜெய் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக்கொள்ளவிருக்கிறாராம்.

You'r reading அஞ்சலியுடன் திருமணம் செய்ய மாட்டேன்.. பெயரை மாற்றிக்கொள்ளும் நடிகரின் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரவு முழுவதும் அழுத நடிகை.. பட வாய்ப்பில்லாததால் விரக்தி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்