கொரோனா பாதிப்பால் மூத்த நடிகை காலமானார்..

VETERAN ACTRESS AND AUTHOR PATRICIA BOSWORTH PASSES AWAY DUE to coronaa vairus

ஹாலிவுட் படம் தி நன்ஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாட்ரிகா போஸ்வொர்த். 86 வயதாகும் இவர் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் மார்லின் பிரண்டோ உள்ளிட்ட சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் எழுதி இருக்கிறார்.

பேட்ரிகா கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இதனை அவரது வளர்ப்பு பேத்தி உறுதி செய்ததுடன் பாட்டியை எண்ணி உருக்கமான மெசேஜும் வெளியிட்டுள்ளார்.

You'r reading கொரோனா பாதிப்பால் மூத்த நடிகை காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3ம் உலகப்போர் வந்ததுபோல் உள்ளது.. பரோட்டா சூரி என்ன சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்