நடிகை திடீர் பெயர் மாற்றம்..

Actress Neelema changed her Name

நடிகர்கள், டைரக்டர்கள், நடிகைகள் என சினிமாவுலகமே நியூமராலஜி, ஜோதிடம் என நம்பிக்கை கொண்டவர்கள் தான் அதிகம். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார், நீலிமா ராணி. இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருக்கிறார்.
நீங்கள் நியூமாரலஜிப்படி பெயரை மாற்றிக் கொண்டால் பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று சிலர் சொல்ல அவரும் அதை நம்பி தனது பெயரை நீலிமா இசை என மாற்றிக்கொண்டிருக்கிறார். பெயர் மாற்றிய நேரம் அவருக்கு யோகம் அடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

You'r reading நடிகை திடீர் பெயர் மாற்றம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கண்ணடிக்க மாட்டேன் கண்ணடித்து பிரபலமான நடிகை புது முடிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்