காமெடி நடிகர் அஸ்வின் திருமணம்..காதலியை மணக்கிறார்

Comedy actor Ashwin marries girlfriend

விக்ரம் பிரபு நடித்த கும்கி மற்றும் நையாண்டி நெடுஞ்சாலை, பாஸ் என்ற பாஸ்கரன் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் அஸ்வின் . பிரபல படத் தயாரிப்பாளர் சாமிநாதன் ஆவார். வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை அஸ்வின் கடந்த சில வருடமாகக் காதலித்து வந்தார். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் படித்தவர். இவர்கள் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அஸ்வின், வித்யா ஸ்ரீக்கு எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 24ஆம் தேதி அஸ்வின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெறுகிறது.

You'r reading காமெடி நடிகர் அஸ்வின் திருமணம்..காதலியை மணக்கிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சுஷாந்த் மரணம் அறிந்து ரசிகை உள்ளிட்ட 2 பேர் தற்கொலை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்