கிரிக்கெட் வீரருக்கு சந்தானம் மற்றும் டிக்கிலோனா டீம் வாழ்த்து..

Actor Santhanam and Dikkiloona Team Wishes harbhajan_singh

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். இப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடந்ததுடன் சந்தானத்தின் பர்ஸ்ட் லுக் படங்கள் வெளியாகி வரவேற்பு பெற்றது. ஹர்பஜன் சிங்கிற்கு இன்று பிறந்த தினம். அவருக்கு நடிகர் சந்தானம் மற்றும் டிக்கிலோனா படக் குழுவினர் ஹர்பஜனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

You'r reading கிரிக்கெட் வீரருக்கு சந்தானம் மற்றும் டிக்கிலோனா டீம் வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகிபாபு, வரலட்சுமி படம் ஒடிடியில் பிரிமியர் .. வெளிநாட்டு ரசிகர்களுக்காக ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்