அமலா பாலின் அதோ அந்த பறவைப்போல படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

அமலா பால் நடித்து வரும் “அதோ அந்த பறவைப்போல” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இதனால், அமலா பாலிற்கும் அவரது கணவர் இயக்குனர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

அமலா பால் தொடர்ந்து அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல், விஷாலுடன் ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளன.

இந்நிலையில், அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மகளிர் தினமான நேற்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading அமலா பாலின் அதோ அந்த பறவைப்போல படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவிலுக்குள் இப்படி செய்ய வேண்டுமா? அய்யாக்கண்ணுவை கைது செய் - எச்.ராஜா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்