இந்த அறிகுறிகள் தென்பட்டால்..நீங்கள் வோர்க் ஆல்கஹாலிக் ஆக மாறி விட்டீர்கள்!

do you know this are the symptoms for work alcoholic

போட்டிகள் நிறைந்த உலகில், நாம் யார் என்று அடையாளப் படுத்திக்கொள்ள பம்பரமாகச் சுழலும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நமக்கே தெரியாமல் ‘வோர்க் ஆல்கஹாலிக்’ ஆக  மாறி வருகிறோம். இதைப் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை. இது சரியா? தவறா? என்ற விவாதம் அல்ல....

இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால்...நீங்கள் வேலைக்கு அடிமை ஆகி விட்டீர்கள் என்று அர்த்தம்...

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளதாக நீங்கள் எண்ணினால்...கவலை வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள் போதும்.

You'r reading இந்த அறிகுறிகள் தென்பட்டால்..நீங்கள் வோர்க் ஆல்கஹாலிக் ஆக மாறி விட்டீர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நள்ளிரவில் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு - காட்பாடியில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்