தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய சாலட்?

தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய ஆரோக்கியமான முளை கட்டிய நவதானிய சாலட் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையான பொருள்கள் -

  1. பச்சை பயறு - 100 கிராம்
  2. கொண்டை கடலை - 100 கிராம்
  3. காராமணி - - 50 கிராம்
  4. கொள்ளு - 50 கிராம்
  5. உப்பு - தேவைாயன அளவு
  6. வெங்காயம் நறுக்கியது - 50 கராம்
  7. தக்காளி நறுக்கியது - 1
  8. லெமன் சாறு - 2 ஸ்பூன்
  9. மல்லி இலை - சிறிதளவு

செய்முறை

You'r reading தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய சாலட்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் IAS அதிகாரிகள் சுயநலவாதிகள்-சென்னை உயர்நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்