பா.ஜ க., தலைவர் அமித்ஷா டிஸ்சார்ஜ்!

BJP leader Amit Shah discharge

பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் கடந்த புதன்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சேர்க்கப்பட்டார். தற்போது குணமடைந்து இன்று காலை வீடு திரும்பி விட்டார் என்ற தகவலை பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி யான அனில் பாலூளி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

You'r reading பா.ஜ க., தலைவர் அமித்ஷா டிஸ்சார்ஜ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2019 பொதுத் தேர்தல்: 3 முனைப்போட்டியால் யாருக்கு லாபம் - 'பரபர' சர்வே முடிவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்