கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்  சரத்குமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழின அமைப்பை சேர்ந்தவர்கள் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்- நடிகர் சிவக்குமார் உருக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்