Recent News

பொருளாதார நெருக்கடி- சிஏஜி எச்சரிக்கை

ஓராண்டு முழுமைக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 6 மாதங்களில் எட்டிவிட்டதாக மத்திய தணிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More

Oct 27, 2018, 19:48 PM IST

கேரள அரசை அச்சுறுத்தும் அமித்ஷா- பினராயி விஜயன் கண்டனம்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கவிழ்க்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சதி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். Read More

Oct 27, 2018, 17:29 PM IST

குரூப் 4 பணிகள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 31 425 பேர் தங்களது நிலையை தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. Read More

Oct 27, 2018, 17:09 PM IST

சேலத்தில் பஸ்போர்ட், 12 சாலைகள் தரம் உயர்வு- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் உள்ள 12 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More

Oct 27, 2018, 15:04 PM IST

பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து வைத்த அதிபர் மைத்ரி பால சிறிசேன, 3-வது கூட்டத்தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார். Read More

Oct 27, 2018, 14:15 PM IST

விபத்தில் கால் இழந்த சிறுமிக்கு ரூ.52 லட்சம் இழப்பீடு!

சாலை விபத்தில் காலை இழந்த எட்டு வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட 19 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, 52 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

Oct 27, 2018, 14:01 PM IST

காரை அனுமதிக்க மறுப்பு-காவலர்களுடன் வைகோ வாக்குவாதம்

ஸ்டெர்லைட் ஆய்வு குழு கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த வைகோவின் வாகனத்தை அனுமதிக்க மறுத்த காவலர்களுடன் அவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார். Read More

Oct 27, 2018, 12:23 PM IST

அதிக போராட்டத்தை சந்தித்த ஒரே முதலமைச்சர் நான் தான்- எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே அதிக போராட்டத்தை சந்தித்த ஒரே முதலமைச்சர் தாம் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். Read More

Oct 27, 2018, 11:54 AM IST

ஒடிசாவில் உயரழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி

ஒடிசா மாநிலத்தில் உயரழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. Read More

Oct 27, 2018, 11:22 AM IST

சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால் ஸ்டாலின் கனவு பலிக்காது- தம்பிதுரை

கருணாநிதி மறைவுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். Read More

Oct 27, 2018, 08:24 AM IST