Radha | Oct 19, 2018, 10:26 AM IST
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர், இன்று மாலை வெளியாகிறது. Read More
Radha | Oct 18, 2018, 17:50 PM IST
சென்னை அடுத்து ஆவடியில் பொதுஇடத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Radha | Oct 18, 2018, 17:22 PM IST
முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 18, 2018, 16:25 PM IST
விஜயதசமி விழாவையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 18, 2018, 16:06 PM IST
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் பெற்றார். அதன் அடிப்படையில் இன்று காலை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார் Read More
Radha | Oct 18, 2018, 15:14 PM IST
போரூரில் இருந்து மீட்கப்பட்ட அந்த இளம்பெண் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Oct 18, 2018, 14:30 PM IST
அரசு துறைகளில் காலியாக உள்ள 2,670 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More
Radha | Oct 18, 2018, 13:57 PM IST
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. Read More
Radha | Oct 18, 2018, 12:08 PM IST
மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Oct 18, 2018, 08:50 AM IST
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More