Radha | Oct 25, 2018, 22:29 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை ரயில்நிலையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 25, 2018, 22:23 PM IST
குட்கா முறைகேடு விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஜாமின் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. Read More
Radha | Oct 25, 2018, 19:02 PM IST
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேர்வுக்கு தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியை மாணவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Radha | Oct 25, 2018, 18:48 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ. ஜி பொன் மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Oct 25, 2018, 18:38 PM IST
நாடு முழுவதும் 827 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 25, 2018, 17:13 PM IST
விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். Read More
Radha | Oct 25, 2018, 17:06 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடடி மகிழ்ந்தனர். Read More
Radha | Oct 25, 2018, 16:59 PM IST
காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். Read More
Radha | Oct 25, 2018, 16:54 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக விரோதமானது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
Radha | Oct 25, 2018, 16:45 PM IST
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 29ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More