Radha | Oct 23, 2018, 12:05 PM IST
பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Radha | Oct 22, 2018, 21:50 PM IST
நில ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயி கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது Read More
Radha | Oct 22, 2018, 20:02 PM IST
மாதவாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தன. Read More
Radha | Oct 22, 2018, 17:01 PM IST
செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர் Read More
Radha | Oct 22, 2018, 16:36 PM IST
குட்கா முறைகேடு தொடர்பாக காவல் ஆய்வாளர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என சிபிஐ தெரிவித்ததை அடுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. Read More
Radha | Oct 22, 2018, 16:18 PM IST
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் 14 வயது சிறுமி தாயாக காரணமாக இருந்த இளைஞரை வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Radha | Oct 22, 2018, 15:18 PM IST
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 22, 2018, 13:10 PM IST
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலை பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Radha | Oct 22, 2018, 12:15 PM IST
விஜயதசமி விடுமுறை நாட்கள் முடிந்து சொந்தஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More
Radha | Oct 22, 2018, 10:32 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். Read More