Radha | Oct 16, 2018, 19:40 PM IST
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Radha | Oct 16, 2018, 17:56 PM IST
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். Read More
Radha | Oct 16, 2018, 14:18 PM IST
மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியனின் ஜாமின் மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறி, செந்தில் முருகனின் ஜாமின் மனுவை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். Read More
Radha | Oct 16, 2018, 13:35 PM IST
லாரியை மடக்கி பிடித்த அடித்து நொறுக்கினர். ஓட்டுநரையும் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். Read More
Radha | Oct 16, 2018, 13:26 PM IST
நிர்மலாதேவி வழக்கு விசாரணை முடியும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆளுநர் வெளியிட்ட அறிக்கையால் இந்த விசாரணையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது Read More
Radha | Oct 16, 2018, 13:17 PM IST
கர்நாடகா மாநிலத்தில் உல்லாசத்திற்கு அழைத்த வங்கி மேலாளரை, பெண் ஒருவர் வெளுத்தெடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Radha | Oct 16, 2018, 11:39 AM IST
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்திர்க்கு கடந்த 1995ஆம் வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது Read More
Radha | Oct 16, 2018, 09:35 AM IST
மதுரை மாவட்டம் குருவித்துறை பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நான்கு சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது. Read More
Radha | Oct 15, 2018, 19:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 15, 2018, 18:01 PM IST
பெட்ரோல் விலை உயர்வின் எதிரொலியாக, புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவைக்கு சைக்கிளிலில் வந்தார். Read More