Radha | Oct 15, 2018, 17:50 PM IST
ஏற்கனவே வெளியிட்ட தேர்வு முடிவுகளை ரத்து செய்து புதிதாக தகுதியானவர்கள் அனைவரையும் உள்ளடக்கி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Radha | Oct 15, 2018, 17:39 PM IST
மனுவுக்கு 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டார். Read More
Radha | Oct 15, 2018, 16:22 PM IST
சென்னை கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றியதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 15, 2018, 15:05 PM IST
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. Read More
Radha | Oct 15, 2018, 13:50 PM IST
ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் இந்தியா மிகப் பெரும் ஒரு வளர்ச்சியை அடைந்த நாடாக மாறும் என்று கூறினார். Read More
Radha | Oct 15, 2018, 13:19 PM IST
உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். Read More
Radha | Oct 15, 2018, 12:37 PM IST
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Radha | Oct 13, 2018, 22:32 PM IST
கருணாநிதியின் அன்பை பெற்ற நான், பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். Read More
Radha | Oct 13, 2018, 20:15 PM IST
சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவையிலும் 20 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது Read More
Radha | Oct 13, 2018, 19:02 PM IST
புதுமண தம்பதியை பார்த்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த திருவான்மியூர் போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். Read More