Radha | Oct 12, 2018, 13:38 PM IST
அவரின் நடவடிக்கையை ஒடுக்கும் விதமாகவும் அவரை அச்சுறுத்தும் விதமாக மத்திய அரசு வருமானவரித்துறை சோதனை நடத்துவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். Read More
Radha | Oct 12, 2018, 12:03 PM IST
சிசிடிவி கேமிராவின் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Radha | Oct 12, 2018, 11:24 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் என்னை இயக்கவில்லை. எனது மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நான் தவறு செய்யவில்லை என்ற அடிப்படையில், எனது தனி உரிமை கோரிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். Read More
Radha | Oct 12, 2018, 11:07 AM IST
தகுதியான நபர்களை நீதிபதி பணியிடத்துக்கு தேர்வு செய்து அனுப்பவும், இந்த பணியில் எந்தவித அழுத்தத்துக்கும் இடம் தர வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற கொலுஜியத்தை தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Radha | Oct 12, 2018, 10:57 AM IST
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Oct 12, 2018, 10:25 AM IST
தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார். Read More
Radha | Oct 12, 2018, 09:07 AM IST
சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Oct 12, 2018, 08:24 AM IST
சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Radha | Oct 11, 2018, 22:55 PM IST
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 11, 2018, 22:14 PM IST
சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More