Radha | Oct 9, 2018, 12:13 PM IST
பந்தல்குடி கால்வாயை மழைக்கு முன்னரே தூர்வாரி இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்றுக் கூறிய அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயை தூர்வாரி ,அடைப்புகளை சரி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். Read More
Radha | Oct 9, 2018, 11:31 AM IST
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். Read More
Radha | Oct 9, 2018, 11:25 AM IST
நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் Read More
Radha | Oct 9, 2018, 09:02 AM IST
சென்னை விமானநிலையத்திற்கு வந்த மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். Read More
Radha | Oct 8, 2018, 22:14 PM IST
ஆம்பூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் இறந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் Read More
Radha | Oct 8, 2018, 22:05 PM IST
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Radha | Oct 8, 2018, 21:05 PM IST
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. Read More
Radha | Oct 8, 2018, 18:32 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 8, 2018, 17:35 PM IST
தமிழகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் சீரடைந்தது. Read More
Radha | Oct 8, 2018, 14:36 PM IST
ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்குள் ஒரு போதும் அனுமதிக்கப்படாது என உறுதி அளித்தார் Read More