Radha | Oct 5, 2018, 15:24 PM IST
அனைத்துப் பள்ளிகளும், 11ஆம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடத்த வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 5, 2018, 15:05 PM IST
யாகத்தின்போது யமுனை நதிக்கரையில் லட்ச கணக்கில்விளக்குகள் ஏற்றப்படும். இதன் மூலம் கடவுளின் யாசிபெற்று நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக தேந்தெடுக்கப்படுவார் Read More
Radha | Oct 5, 2018, 14:32 PM IST
மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் அக்டோபர் 11 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக வேண்டும். Read More
Radha | Oct 5, 2018, 13:45 PM IST
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரிய மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Oct 5, 2018, 13:37 PM IST
இயற்கை பேரிடர்களை உடனடியாக மீனவர்களுக்கு அறிவிக்கும் வகையில், அதி நவீன தொலை தொடர்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர் Read More
Radha | Oct 4, 2018, 23:01 PM IST
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டிலில் முகேஷ் அம்பானி 11-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். Read More
Radha | Oct 4, 2018, 22:50 PM IST
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். Read More
Radha | Oct 4, 2018, 22:17 PM IST
தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமானநிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 4, 2018, 20:14 PM IST
நாட்டில் நிலவும் சாதி வேற்றுமையால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உயிர் வாழ்வதாக கர்நாடகா மாநில அமைச்சர் மகேஷின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Oct 4, 2018, 16:46 PM IST
எம்.எல்.ஏ கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More