Radha | Oct 6, 2018, 12:50 PM IST
என்றைக்கோ நடந்த சந்திப்பை இன்று கூறி உத்தமபுத்திரன் என்று காட்டிக் கொள்ளும் வகையில் வேண்டும் என்று தினகரன் பேசி வருகிறார் Read More
Radha | Oct 6, 2018, 12:13 PM IST
ஆட்சி,கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. மக்களும் தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் Read More
Radha | Oct 6, 2018, 09:48 AM IST
பருவமழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கண்காணிக்க காஞ்சிபுர மாவட்டத்திற்கு மட்டும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Radha | Oct 6, 2018, 09:17 AM IST
புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள குமரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Radha | Oct 6, 2018, 08:48 AM IST
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். Read More
Radha | Oct 5, 2018, 22:17 PM IST
தமிழக கேரளா எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்த போது, மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Radha | Oct 5, 2018, 22:07 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது Read More
Radha | Oct 5, 2018, 21:56 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது Read More
Radha | Oct 5, 2018, 21:48 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சருடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டி.டி.வி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். Read More
Radha | Oct 5, 2018, 17:08 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது Read More