Radha | Oct 1, 2018, 13:48 PM IST
மதுபோதையில் நண்பர்கள் சக நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Oct 1, 2018, 12:54 PM IST
இரு தினங்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். Read More
Radha | Oct 1, 2018, 12:09 PM IST
20வது கால்நடை கணக்கெடுக்கும் பணியை சென்னை ராயப்பேட்டை பட்டுலாஸ் சாலையில் தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு உதவி பொது மேலாளர் மைதிலி துவங்கி வைத்தார் Read More
Radha | Sep 29, 2018, 14:21 PM IST
வடிவேலுவை போல் அரசு பேருந்து கன்டக்டரும் கன்பியூஸ் ஆனதை நினைத்து பயணிகள் சிரித்தபடியே சென்றனர். Read More
Radha | Sep 29, 2018, 13:48 PM IST
தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More
Radha | Sep 29, 2018, 12:27 PM IST
ந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். Read More
Radha | Sep 29, 2018, 12:11 PM IST
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஏதோ ஒன்று நடந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சொல்ல மாட்டேன்-உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் Read More
Radha | Sep 29, 2018, 10:13 AM IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டுயானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. Read More
Radha | Sep 29, 2018, 09:52 AM IST
கருணாநிதியை முதலமைச்சராக்க, எம்.ஜி.ஆர் பாடுபட்ட நன்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 29, 2018, 09:36 AM IST
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். Read More