Radha | Sep 25, 2018, 19:29 PM IST
பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் Read More
Radha | Sep 25, 2018, 18:20 PM IST
திருச்சி முக்கொம்பு மேலணை பகுதியில் விவசாயிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Radha | Sep 25, 2018, 12:25 PM IST
குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Radha | Sep 25, 2018, 11:42 AM IST
வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை வழங்கி கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Radha | Sep 25, 2018, 11:08 AM IST
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Radha | Sep 24, 2018, 22:47 PM IST
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி குழுவுடன் இணைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். Read More
Radha | Sep 24, 2018, 22:39 PM IST
சென்னை மயிலாப்பூர் அருகே உளவுத்துறை அதிகாரிகள் போல் நடித்து ஆட்டோவில் முதியவரை கடத்தி சென்று மர்ம நபர்கள்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர். Read More
Radha | Sep 24, 2018, 17:14 PM IST
திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Radha | Sep 24, 2018, 14:44 PM IST
அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது கருணை காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Radha | Sep 24, 2018, 14:31 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, அற்புதம்மாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தார். Read More