Radha | Sep 21, 2018, 23:04 PM IST
காற்றாலை மின்சாரத்துறையில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். Read More
Radha | Sep 21, 2018, 22:33 PM IST
தயே புயலால், ஓடிசாவின் 8 மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Radha | Sep 21, 2018, 20:41 PM IST
சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். Read More
Radha | Sep 21, 2018, 20:06 PM IST
கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் திருவாடானை தொகுதி கருணாஸ் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Radha | Sep 21, 2018, 19:49 PM IST
தானே புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 21, 2018, 19:36 PM IST
கர்நாடகா காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் 27 பேர் மகாராஷ்டிராவில் தனித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Radha | Sep 21, 2018, 19:17 PM IST
இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Radha | Sep 21, 2018, 13:09 PM IST
முதலமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Radha | Sep 21, 2018, 09:50 AM IST
சதுரங்க வேட்டை-2 பாகத்துக்கான சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு, சமரச தீர்வு மையத்திற்கு மாற்றப்பட்டது. Read More
Radha | Sep 20, 2018, 23:43 PM IST
மத்திய வங்க கடலில் நிலைகொண்ட புயல் சின்னம் ஒடிசாவில் நாளை கரையை கடப்பதால் வட தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More