Radha | Sep 18, 2018, 15:20 PM IST
கோயில் அர்ச்சகர்கள் தெய்வீக தன்மையின்றி இயந்திரதனமாக பணியாற்றுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 18, 2018, 14:53 PM IST
தமிழகத்தில் நிலவும் அமைதி, நல்லிணக்கத்தை குலைக்கவே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 18, 2018, 13:17 PM IST
மறைந்த, திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அதிமுக அரசு போட்ட பிச்சை என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். Read More
Radha | Sep 18, 2018, 09:39 AM IST
எம்ஜிஆரின் 18 படங்களுக்கான உரிமம் சட்ட விரோதமாக சில தொலைக்காட்சிக்கு வழங்கப்படுவதாக அவரின் வளர்ப்பு மகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Radha | Sep 18, 2018, 09:17 AM IST
பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ மறைவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 18, 2018, 08:47 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு 25 பேர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. Read More
Radha | Sep 18, 2018, 08:17 AM IST
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான உபா வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 17, 2018, 21:38 PM IST
பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த நபர்ளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Sep 17, 2018, 17:13 PM IST
காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 17, 2018, 16:55 PM IST
உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ராஜாவுக்கு விளக்கம் அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More