Radha | Sep 19, 2018, 22:56 PM IST
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Radha | Sep 19, 2018, 22:37 PM IST
பருவமழை தீவிரத்தை 5 நாட்களுக்கு முன்பாக கண்டறிவதக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 19, 2018, 16:08 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Radha | Sep 19, 2018, 14:43 PM IST
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 19, 2018, 13:21 PM IST
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Radha | Sep 19, 2018, 12:34 PM IST
அணுசக்தி கழகத்தின் தலைவர், அந்த துறையின் செயலாளராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Radha | Sep 19, 2018, 09:23 AM IST
டீசல் விலை உயர்வின் எதிரொலியாக படகுகளை கடலுக்கு அனுப்ப உரிமையாளர்கள் மறுப்பதால், மீனவ தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Read More
Radha | Sep 18, 2018, 22:29 PM IST
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது Read More
Radha | Sep 18, 2018, 22:14 PM IST
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து இழிவாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவை வரலாறு மன்னிக்காது Read More
Radha | Sep 18, 2018, 18:05 PM IST
விளம்பர நிறுவனத்திடம் 2 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையில் பிரபல நகைக்கடை அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். Read More