Radha | Sep 16, 2018, 07:55 AM IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். Read More
Radha | Sep 16, 2018, 07:09 AM IST
நாட்டின் நிதி பற்றாக்குறை அளவை 3.3 சதவீதத்தை கடக்க விடமாட்டோம் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார். Read More
Radha | Sep 16, 2018, 06:59 AM IST
பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கரமாக தாக்கிய மங்குட் புயல் பாதிப்பில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். Read More
Radha | Sep 15, 2018, 22:23 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Radha | Sep 15, 2018, 22:05 PM IST
Radha | Sep 15, 2018, 21:31 PM IST
நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து சென்று கொண்டிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். Read More
Radha | Sep 15, 2018, 19:54 PM IST
தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 15, 2018, 15:40 PM IST
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. Read More
Radha | Sep 15, 2018, 12:34 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. Read More
Radha | Sep 15, 2018, 12:11 PM IST
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More