Radha | Sep 12, 2018, 08:23 AM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'வசந்தமாளிகை' படம் டிஜிட்டல் மூலம் புதிய பரிமாணத்தில் வெளியாக உள்ளது. Read More
Radha | Sep 11, 2018, 23:07 PM IST
தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தியுள்ளன. Read More
Radha | Sep 11, 2018, 22:47 PM IST
முட்டை கொள்முதல் ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. Read More
Radha | Sep 11, 2018, 22:01 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். Read More
Radha | Sep 11, 2018, 20:22 PM IST
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உண்மையை உடைத்துள்ளார். Read More
Radha | Sep 11, 2018, 18:02 PM IST
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். Read More
Radha | Sep 11, 2018, 17:27 PM IST
மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால், சேலம்- சென்னை இடையிலான பசுமை வழிச்சாலைக்காக திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Radha | Sep 11, 2018, 06:51 AM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Radha | Sep 10, 2018, 22:36 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Radha | Sep 10, 2018, 21:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். Read More