Radha | Sep 8, 2018, 18:49 PM IST
குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கை விபரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. Read More
Radha | Sep 8, 2018, 18:18 PM IST
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Radha | Sep 8, 2018, 16:10 PM IST
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்தார். Read More
Radha | Sep 8, 2018, 14:55 PM IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  Read More
Radha | Sep 8, 2018, 11:22 AM IST
தமிழகம் முழுவதும் இன்று, மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. Read More
Radha | Sep 8, 2018, 10:53 AM IST
வேலூர் அருகே கல்வி கற்று தரும் ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 20:33 PM IST
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்களை காக்க முக்கொம்பு மேலணை பணிகளை விரைந்து முடித்து நீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Sep 7, 2018, 19:32 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நளினி, மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார். Read More
Radha | Sep 7, 2018, 18:27 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 17:01 PM IST
குட்கா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. Read More