Radha | Sep 5, 2018, 16:28 PM IST
சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 5, 2018, 15:17 PM IST
வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More
Radha | Sep 5, 2018, 13:16 PM IST
மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 5, 2018, 12:38 PM IST
தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவரும் தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். Read More
Radha | Sep 5, 2018, 11:50 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Radha | Sep 5, 2018, 09:12 AM IST
மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியாகியுள்ளது. Read More
Radha | Sep 4, 2018, 20:31 PM IST
நெடுஞ்சாலை திட்டப் பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான, புகார் மீதான வரைவு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 4, 2018, 19:52 PM IST
எழும்பூர் அருகே தனியார் மென்பொருள் நிறுவன ஹெச்ஆரை முன்னாள் ஊழியர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Sep 4, 2018, 18:14 PM IST
அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரத்தில், உதவி பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை 4-வது நாளாக தொடர்கிறது. Read More
Radha | Sep 4, 2018, 16:55 PM IST
விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி, அரசியல் கட்சி தலைவர்கள் பக்குவமின்றி நடந்து கொள்வது அழகில்லை என ஜி.ராமகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார். Read More