Radha | Sep 1, 2018, 18:08 PM IST
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் கிலோ அரிசி திமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. Read More
Radha | Sep 1, 2018, 17:22 PM IST
அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம்  ரூபாய்க்கான உத்தரவாதத்தை 4 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடுவித்துள்ளது.  Read More
Radha | Sep 1, 2018, 16:30 PM IST
குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை தாயே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More
Radha | Sep 1, 2018, 12:26 PM IST
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி புகழஞ்சலியை பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 1, 2018, 09:28 AM IST
எமோஷனல் காட்சிகளில் கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது என நடிகை சமந்தா கூறியுள்ளார். Read More
Radha | Aug 31, 2018, 23:12 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Read More
Radha | Aug 31, 2018, 21:20 PM IST
நடிகை ப்ரியா வாரியர் நடித்த பாடலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  Read More
Radha | Aug 31, 2018, 21:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Radha | Aug 31, 2018, 20:54 PM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள் மறுகூட்டல் முறைகேடு விவகாரத்தில், 2 பேராசிரியர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  Read More
Radha | Aug 31, 2018, 18:12 PM IST
சதுர்த்தி விழாவிற்கு, விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More