Radha | Aug 29, 2018, 14:59 PM IST
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Radha | Aug 29, 2018, 13:15 PM IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சு, கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Read More
Radha | Aug 29, 2018, 12:18 PM IST
பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் மாநில அளவிலான கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Radha | Aug 29, 2018, 09:24 AM IST
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார். Read More
Radha | Aug 29, 2018, 08:54 AM IST
மருத்துவ பட்டயப் பயிற்சி வகுப்புகளை நடத்த தடை கோரிய மனுவுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. Read More
Radha | Aug 28, 2018, 22:34 PM IST
சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் கோப்புகளில் கையெழுத்திட்டார். Read More
Radha | Aug 28, 2018, 22:08 PM IST
இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' இந்தாண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More
Radha | Aug 28, 2018, 21:21 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தவித்த தருணங்களில் தான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்ததாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Aug 28, 2018, 20:47 PM IST
திமுக-வின் கனவை நினைவாக்க நான் இன்று புதிதாய் பிறந்துள்ளேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். Read More
Radha | Aug 28, 2018, 19:05 PM IST
பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் நிதியுதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More