Radha | Aug 23, 2018, 09:53 AM IST
தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Radha | Aug 23, 2018, 09:39 AM IST
சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். Read More
Radha | Aug 23, 2018, 09:13 AM IST
வெள்ள சேதங்கள் மறுகட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 2,600 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Radha | Aug 23, 2018, 07:44 AM IST
திருச்சி காவிரி ஆற்றில் வேகமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Radha | Aug 22, 2018, 18:04 PM IST
தமிழக ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து, காவல்துறையினர் விசாகா குழு நாளை விசாரணையை தொடங்குகிறது. Read More
Radha | Aug 22, 2018, 17:09 PM IST
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Radha | Aug 22, 2018, 15:55 PM IST
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கிருஷ்ணா நதியில் மூழ்கி 4 சிறுவனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Radha | Aug 22, 2018, 14:32 PM IST
மாணவிக்கு போலி மாற்று சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Aug 22, 2018, 13:50 PM IST
ஆந்திர மாநிலத்தில் 13-வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆங்கில ஆசிரியரை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். Read More