Radha | Aug 24, 2018, 13:55 PM IST
கல்வித்துறை செயலாளர்கள் சுனில் பாலிவால் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அதிரடியாக மாற்றப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளன. Read More
Radha | Aug 24, 2018, 12:34 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More
Radha | Aug 24, 2018, 11:47 AM IST
அதிமுக நலனுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார். Read More
Radha | Aug 24, 2018, 10:33 AM IST
முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Radha | Aug 23, 2018, 22:13 PM IST
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிப்பில், விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Radha | Aug 23, 2018, 21:46 PM IST
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிற்பிகள் மெரினாவில் காட்சிபடுத்தியுள்ள கருணாநிதியின் தத்ரூப சிலைகள், ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. Read More
Radha | Aug 23, 2018, 20:13 PM IST
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Radha | Aug 23, 2018, 18:36 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Aug 23, 2018, 14:02 PM IST
தமிழக காவல்துறை விசாகா குழுவின் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. Read More
Radha | Aug 23, 2018, 10:55 AM IST
திருச்சி முக்கொம்பு மேலணை மதகு உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More