Radha | Aug 28, 2018, 18:46 PM IST
புதிய சம்பளத்தை 13 மாத நிலுவைத் தொகையுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். Read More
Radha | Aug 28, 2018, 18:09 PM IST
சாதி, மத அமைப்பை சார்ந்தவர்களுக்கு இடமில்லை என ரஜினி மக்கள் மன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. Read More
Radha | Aug 28, 2018, 17:24 PM IST
பொருளாளரின் வேலையே நிதி திரட்டுவது தான் இருப்பவர்கள் நிதி கொடுங்கள் இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள் என்ற துரைமுருகனின் பேச்சால் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. Read More
Radha | Aug 28, 2018, 10:34 AM IST
50 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Radha | Aug 27, 2018, 22:47 PM IST
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. Read More
Radha | Aug 27, 2018, 22:36 PM IST
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Radha | Aug 27, 2018, 13:34 PM IST
புகார்களை விசாரிக்கும் அதிகாரியை நியமிப்பது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ். Read More
Radha | Aug 27, 2018, 13:01 PM IST
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Aug 27, 2018, 12:21 PM IST
மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கான்ராட் சங்மா முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். Read More
Radha | Aug 27, 2018, 11:50 AM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை குழிதோண்டி புதைப்பதற்கான ஆயுதமாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More