Radha | Aug 27, 2018, 11:00 AM IST
2016-ஆம் ஆண்டு ரயிலில் 5 புள்ளி 78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது. Read More
Radha | Aug 27, 2018, 10:30 AM IST
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. Read More
Radha | Aug 27, 2018, 09:53 AM IST
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஒரு பெண்மணி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Aug 25, 2018, 12:28 PM IST
தஞ்சாவூரில் உள்ள கீழணை தூண்களில் விரிசல் அதிகரித்திருப்பதால், கனரன வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Radha | Aug 25, 2018, 09:50 AM IST
பாலஸ்தீனத்துக்கு கொடுப்பதாக, அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது Read More
Radha | Aug 24, 2018, 21:03 PM IST
சண்டக்கோழி படக்குழுவினருக்கு சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் தங்கம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கினர். Read More
Radha | Aug 24, 2018, 20:19 PM IST
குழந்தை கடத்தலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Aug 24, 2018, 18:08 PM IST
இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது. Read More
Radha | Aug 24, 2018, 15:58 PM IST
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Radha | Aug 24, 2018, 14:51 PM IST
சென்னையில் வெகு விரைவில் மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read More