Radha | Aug 31, 2018, 16:04 PM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில், இங்கிலாந்து நாட்டு தம்பதிகளுக்காக மட்டும் இன்று இயக்கப்பட்டது. Read More
Radha | Aug 31, 2018, 15:50 PM IST
சீமா அகர்வால் தலைமையிலான காவல்துறை விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கை வேறு அமர்வு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.  Read More
Radha | Aug 31, 2018, 12:38 PM IST
சேலத்தில் பசுமைவெளி பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி சிறிது நேரம் இறகு பந்து விளையாடினார்.  Read More
Radha | Aug 31, 2018, 11:43 AM IST
சட்டம் இயற்றியும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  Read More
Radha | Aug 31, 2018, 08:14 AM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. Read More
Radha | Aug 30, 2018, 21:21 PM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மீள்குடி மறு கட்டமைப்பு பணிகள் சவாலாக இருப்பதால் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. Read More
Radha | Aug 30, 2018, 20:51 PM IST
சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதிகாரிகள், அலுவலர்களின் சொத்து விவரங்களை 12 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. Read More
Radha | Aug 30, 2018, 17:33 PM IST
முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Aug 30, 2018, 17:09 PM IST
மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்களை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Radha | Aug 30, 2018, 14:50 PM IST
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Read More