Radha | Sep 3, 2018, 14:19 PM IST
பெட்ரோல்- டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும், எண்ணெய் நிறுவனங்களுக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Radha | Sep 3, 2018, 12:40 PM IST
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Radha | Sep 3, 2018, 11:51 AM IST
நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Radha | Sep 3, 2018, 10:58 AM IST
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82 ரூபாய் 24 காசுகளாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. Read More
Radha | Sep 3, 2018, 10:46 AM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 4 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  Read More
Radha | Sep 2, 2018, 08:10 AM IST
சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார். Read More
Radha | Sep 1, 2018, 22:10 PM IST
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், 10 லட்சம் இழப்பீடு கோரி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. Read More
Radha | Sep 1, 2018, 21:23 PM IST
அமைச்சர் மீதான ஊழல் புகார் தொடர்பான வருமானவரித் துறை கடிதம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Radha | Sep 1, 2018, 19:57 PM IST
நில அபகரிப்பாளர்கள் மீது கருணை காட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Radha | Sep 1, 2018, 18:23 PM IST
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  Read More