Radha | Sep 7, 2018, 16:43 PM IST
காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Radha | Sep 7, 2018, 15:38 PM IST
வேளச்சேரி அருகே ரயில் தண்டவளாகத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  Read More
Radha | Sep 7, 2018, 14:18 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பந்த்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 13:35 PM IST
துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ஆம் தேதி தொடங்க உள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 12:26 PM IST
மதுரை சிறைத்துறை எஸ்பிக்கு பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 11:29 AM IST
விருதுநகர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. Read More
Radha | Sep 7, 2018, 10:20 AM IST
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். Read More
Radha | Sep 7, 2018, 09:57 AM IST
சென்னை இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த வீரர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. Read More
Radha | Sep 6, 2018, 21:28 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Radha | Sep 6, 2018, 21:09 PM IST
குட்கா முறைகேடு விவகாரத்தில், 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read More