Radha | Sep 12, 2018, 16:12 PM IST
முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Radha | Sep 12, 2018, 15:16 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Radha | Sep 12, 2018, 14:10 PM IST
குட்கா வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வரும் மாதவராவை செங்குன்றத்திலுள்ள குடோனிற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகரிகள் விசாரணை செய்து வருகின்றனர். Read More
Radha | Sep 12, 2018, 13:17 PM IST
தமிழகத்தில் 26,263 அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Radha | Sep 12, 2018, 12:34 PM IST
சதுரங்க வேட்டை-2 படத்துக்கான சம்பள பாக்கி ரூ.1.79 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Radha | Sep 12, 2018, 11:45 AM IST
மோசடி கடனாளிகள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். Read More
Radha | Sep 12, 2018, 10:53 AM IST
ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
Radha | Sep 12, 2018, 09:48 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Radha | Sep 12, 2018, 08:59 AM IST
வாராக்கடன் அதிகரிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. Read More
Radha | Sep 12, 2018, 08:39 AM IST
ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் இருந்து களவாடப்பட்ட நிஜாமின் தங்க டிபன் பாக்ஸை மீட்ட காவல்துறை, 2 திருடர்களை கைது செய்துள்ளனர். Read More